100 விழுக்காடு தேர்ச்சி – சகாயம் பாராட்டி பரிசு!

‘அரசுப் பள்ளிகளின் சாதனை விழா 2016’இல் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற நமது பள்ளியைப் பாராட்டித் திரு சகாயம் இ.ஆ.ப அவர்கள் நம் தலைமை ஆசிரியர் சங்கர் அவர்களிடம் பரிசு வழங்கியபோது. அருகில் திரு நாகல்சாமி இ.ஆ.ப (ஓய்வு) அவர்கள்.