தாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை – தினமணி கட்டுரை

தமிழகத்தில் தாய்மொழியில் கல்வி கற்பது குறைத்துக்கொண்டு வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஒருவனது இதயத்தை தொடுவதற்கு அவனது தாய்மொழியில் பேச வேண்டும் என்றும், பொது மொழியில் பேசினால் அவனது எண்ணத்தை மட்டுமே அறிய முடியும் என்றும் நெல்சன் மண்டேலா கூறியுள்ளார். மகாத்மா காந்தியும் தாய்மொழி கல்வியையே வலியுறுத்தினார். இளமையில் மற்ற மொழிகளில் கற்பதனால், குழந்தைகளுக்கு மேலும் படிக்க…

என்ன எதிர்பார்க்கிறது இந்தியா?

புதிய கல்விக் கொள்கையின் நகல் அறிக்கை, தாய்மொழி வழிக் கல்வி குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் மிகச் சரியாகவே இனம் கண்டிருக்கிறது. ஆனால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி என்று வரம்பு விதிக்கிறது. உயர் கல்வியும் தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் இருந்தாக வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணத்தில், மக்களின் மேலும் படிக்க…

நம் கல்வி… நம் உரிமை!- எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை?

இன்றைய இந்தியக் கல்வியின் முதல் தோல்வி, முதல் துயரம் எது? உலகில் எங்கும் இல்லா அளவுக்குக் கொடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பு; வெவ்வேறு பொருளாதார மட்டத்துக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய பலமட்டப் பள்ளிகள். உச்சி குறுகி, அடி பரந்த இந்த சமுதாயப் பிரமிடின் உச்சியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர் இன்றைய உலகின் மேலும் படிக்க…

தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!

  இந்திய அரசு 1954-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமியை அமைத்தது. தன்னாட்சி பெற்றது. ஒவ்வொரு மொழியில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர் உண்டு. சாகித்ய அகாதெமியின் முதல் தலைவராக அன்றைய பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள் – தனது இறுதிக் காலம் வரையில் – தலைவராக இருந்த அவர் சாகித்ய அகாதெமி விருது மேலும் படிக்க…

வஞ்சனை விடுத்துச் சான்றோராகுக!

தமிழக ஆட்சியை 1967-இல் கைப்பற்றிய அண்ணா, சுயமரியாதை திருமண முறையை சட்ட சம்மதமாக்குதல், சென்னை மாநிலம் என்றிருந்ததை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தல், தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழியை நீக்குதல் எனும் முப்பெரும் சாதனைகளுடன், நான்காவதாக ஒரு சாதனையைப் படைக்க விரும்பினார். தமிழ்நாட்டில் பள்ளிமுதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலைகளிலும் அனைத்துத் துறைகளிலும் ஐந்தாண்டுகளில் மேலும் படிக்க…