தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!

  இந்திய அரசு 1954-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமியை அமைத்தது. தன்னாட்சி பெற்றது. ஒவ்வொரு மொழியில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர் உண்டு. சாகித்ய அகாதெமியின் முதல் தலைவராக அன்றைய பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள் – தனது இறுதிக் காலம் வரையில் – தலைவராக இருந்த அவர் சாகித்ய அகாதெமி விருது மேலும் படிக்க…

வஞ்சனை விடுத்துச் சான்றோராகுக!

தமிழக ஆட்சியை 1967-இல் கைப்பற்றிய அண்ணா, சுயமரியாதை திருமண முறையை சட்ட சம்மதமாக்குதல், சென்னை மாநிலம் என்றிருந்ததை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தல், தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழியை நீக்குதல் எனும் முப்பெரும் சாதனைகளுடன், நான்காவதாக ஒரு சாதனையைப் படைக்க விரும்பினார். தமிழ்நாட்டில் பள்ளிமுதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலைகளிலும் அனைத்துத் துறைகளிலும் ஐந்தாண்டுகளில் மேலும் படிக்க…

100 விழுக்காடு தேர்ச்சி – சகாயம் பாராட்டி பரிசு!

‘அரசுப் பள்ளிகளின் சாதனை விழா 2016’இல் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற நமது பள்ளியைப் பாராட்டித் திரு சகாயம் இ.ஆ.ப அவர்கள் நம் தலைமை ஆசிரியர் சங்கர் அவர்களிடம் பரிசு வழங்கியபோது. அருகில் திரு நாகல்சாமி இ.ஆ.ப (ஓய்வு) அவர்கள்.