உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாய்மொழிக் கல்வி ஆளும் வகுப்பாரின் வஞ்சகச் சூழ்ச்சியால் தமிழ்நாட்டில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தனியார் மயமாக்கல் என்பனவற்றின் சங்கிலித் தொடர் விளைவால் கல்வி இங்குக் கூவிக் கூவி விற்கும் பண்டப் பொருளானது....
மேலும் படிக்க